என் புருசன் கூட உனக்கு என்னடி வேலை..? வேறு பெண்ணுடன் சினிமாவிற்கு சென்ற கணவன்.. பின் தொடர்ந்து மனைவி செய்த செயல்.. பரபரப்பு காட்சி!
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அருகே உள்ள கஜ்ரான்னா திரையரங்கின் முன்பு இரண்டு பெண்கள் பயங்கரமாக சண்டையிட்டு உள்ளனர். இதனைக்கண்ட பொதுமக்கள் ஏன் எதற்காக இப்படி அடித்துகொள்கிறார்கள் என விசாரித்தப்போது கள்ளக்காதல் விவகாரம் வெளிவந்துள்ளது. […]