நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா-வா இது.? – நம்பவே மாட்டீங்க..! – இதோ புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இவர் வாய் பேசாத, காது கேளாத ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தொடர்ந்து ‘ஈசன்’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தனி ஒருவன்’, […]