முள் படுக்கை மீது தான் படுப்பார்..! கரெக்டா குறி சொல்லுவார்..! சிவகங்கையை கலக்கும் முள்படுக்கை சாமியாடி..!
திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நாகராணி என்பவர் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம். இதன்படி, நடப்பாண்டிலும் அவர் தவம் செய்து வருகிறார். இதையொட்டி, அவரிடம் ஆசிபெற மக்கள் கூட்டம் […]