தமிழில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த 43 வயதாகும் நடிகை சங்கிதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா!!
1990 ஆம் ஆண்டுகளில் ஹீரோயினாக நடித்த சங்கீதா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம். தொழிலதிபராக இருந்த அவர் குடும்பத்தோடு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார்.அப்போது அவருக்கு 1974ஆம் […]