அடேங்கப்பா..! – எதிர்நீச்சல் படத்தில் நடித்த நடிகை சுசா குமாரா இது..?- ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே..! – வைரலாகும் புகைப்படம் இதோ..!
சினிமா உலகத்திற்கு தற்போது புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாகமாட்டார்கள். ஆனால், ஒரு […]