“இதனால் எனக்கு தனிமை பிடிக்கும்”..! – சாய்ந்தபடி பிரபல கிளாமர் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட ஹாட் வீடியோ உள்ளே..!
பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான “சக்தி” தொடரின் மூலம் தான் தேவிப்ரியா ரசிகர்களுக்கு ப ரிட்சயமானார். தொலைக்காட்சி சீரியல்களில் 90-ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வி ல்லி கதாபாத்திரத்தில் […]