குறுகிய காலத்தில் கசந்த 3-வது திருமண வாழ்வு..! கணவர் பீட்டர்பாலை பிரிந்தது உண்மையே… வனிதா வேதனையுடன் வெளியிட்ட பதிவு..!
நடிகையான வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என்ற செய்தி வெளியான நிலையில், அது குறித்து வேதனையுடன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகை […]