இசையமைப்பாளரான ஹீரோ! சிம்புவின் அடுத்த படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்..! வெளியான தகவல் இதோ..
எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் […]