நியூ லுக்கில் செம ஸ்டைலாக மாறிய சிம்பு! தலைவன் ஈஸ் பேக் என கொண்டாடும் ரசிகர்கள்…
எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். லவ் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் சிம்பு. தற்போது அவர் வெங்கட் […]