21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ஷாலினி..!
தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. […]