ஏற்கெனவே திருமணமான பெண்ணை, பெண் கேட்க சென்ற நாடோடி நண்பர்கள் : பின் ஏற்பட்ட பரிதாபம்..!
சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த பிரபல நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர், கடந்த 6-ஆம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வாட்சப் எண்ணுக்கு, அவரது மனைவியின் […]