அம்மாடியோ…. விக்ரம் பட கமலுக்கு தமிழகத்தில் மட்டும் ஷேர் இவ்வளவு கோடியா?…. வாயைப்பிளந்த ரசிகர்கள்….!!!!
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இது வரலாறு காணாத வெற்றியடைந்தது. உலக அளவில் இந்த திரைப்படம் நான் ஒரு கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. […]