“இதுதான் HardWork” …. வெறும் 6 வாரத்தில் 4 கிலோ எடையை குறைத்த விஜய் பட நடிகை…. சீக்ரெட் என்னன்னு நீங்களே பாருங்க….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜெனிலியா. இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் மற்றும் […]