“என்ன கொடுமை இது?”…. நயன்தாராவாக மாறிய பிரபல காமெடி நடிகை…. விக்னேஷ் சிவன் சொன்ன பதில்….!!!!
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர். […]