இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா .? அனைவருக்கும் பிடித்த ஒரு பிரபலம் தான் ..
பிரபல தமிழ் தொலை காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்த பிரியங்கா தேஷ்பாண்டே ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்களை சேகரித்துள்ளார் ,இவர் அந்த தொலைக்காட்சிக்கு செல்ல பிள்ளை என்றும் கூறலாம் காரணம் இவருக்கே அதிக […]