செம க்யூட்…. புதிய லுக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் சமந்தா…. இணையத்தில் கலக்கும் புகைப்படங்கள் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் அண்மையில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெருமையைப் பெற்றார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சிறந்த நடிகையாக வலம் வருபவர் […]