அந்த இடத்தில் போட்டோ ஷூட் நடத்திய சூர்யா நடிகை…. போட்டோவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்……!!!!
தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் […]