“க வர்ச்சியான பின்னழகை எடுத்து வந்துள்ளேன்”..! – கோமாளி பட நடிகை வெ ளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்..! – கிரங்கிக்கி டக்கும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவில் நிறைய புது முகங்கள் வரத்து அ திகரித்துக் கொண்டே தான் போ கிறது. படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அ ளவிற்கு நடிகைகளின் எண்ணிக்கை அ திகமாக தான் உள்ளது. இந்நிலையில் ,  வாட்ச்மேன் என்ற திரைபடத்தின் மூலம் தமிழில் அ றிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.

ஆனால், அந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை. அதன்பின்னர், சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த கோமாளி படம் வெ ளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு  பெற்றது. இந்த படத்தில், நடிகர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக படத்தின் முதல் பாதி முழுக்க, தோன்றி ரசிகர்களின் மனதில் நச்சென பதிந்தார் அம்மணி. தற்போது தமிழக ரசிகர்களின் இடத்தில் இடம் பிடித்து விட்ட சம்யுக்தா ஹெக்டே,

கோலிவுட்டில் நி ரந்தரமாக இடம் பிடிப்பதற்காக முயற்சிகள் செய்து வருகிறார். இதன ஒரு பகுதியாக சமூக வலை தளங்களில் தன்னை ஆ க்டிவாக வைத்துக் கொ ள்கிறார். சக நடிகைகள் போல இவரும் அ டிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டுவதை வழக்கமாக கொண்டவர்.

தற்போது, இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. “க வ ர்ச்சியான பின்னழகை எடுத்து வந்துள்ளேன்” என்று கூறி தன்னுடைய முதுகின் அ ழகை மொத்தமாக படம் பிடித்து கா ட்டியுள்ளார் இந்த இளம் சிட்டு.