“உண்மை என்னவென்றே தெரியாமல் தல அஜித் மீது கா ண் டாகும் மூத்த நடிகை குஷ்பு”..! – எதற்காக தெரியுமா..? – வெளியான அதிர்ச்சி தகவல்..!

இணையத்தில் எப்போது சாலா சலப்பை ஏற்ப டுத்தக்கூடிய விஷியன்கள் சில உள்ளன. அதில் ஒன்றுதான் ரசிகர்கள் ச ண் டை. சமீப காலமாக ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை மாற்றி மாற்றி தி ட் டிக் கொ ள் வது போ ர டித்து விட்டது போல நேரடியாக நடிகைகளை வச்சு செய்து வருகின்றனர். சமூக வலை தளங்களில் நடிகர் நடிகைகள் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் இந்த  பி ர ச் சனை ஏற்ப டுகிறது. அதுவும் அரசியலில் உள்ள நடிகைகள் என்றால் அவ்வளவுதான்.

சமீபத்தில் கூட நடிகை குஷ்புவை பற்றி தல ரசிகர் ஒருவர், அவ தூ றாக பேசியதாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெ ளிப்ப டுத்தியிருந்தார். மேலும் இதற்கு அஜித் வெட்கப்படவேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே பெ ரும் கொ ந்தளிப்பை ஏற்ப டுத்தியது. அதேபோல் நடிகை கஸ்தூரியை விஜய், அஜித் ரசிகர்கள் குத்தகைக்கு எடுத்து விட்டனர், இஷ்டத்திற்கு அவரை க ண்ட படி வசை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவரும் பல முறை ட்விட்டர் வாயிலாக தல அஜித் இடம் கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால் உண்மையிலேயே இது தீ விர ரசிகர்கள் செய்கிற வேலை மாதிரி தெரியவில்லை, சிலரது பெயரில் போலி அக்கவுண்ட்களை ஓபன் செய்து கொண்டு அதன்மூலம் நடிகைகளை ஆ பா சமாகவும் அ சி ங்கமாகவும் பேசி வருகின்றனர். இருந்தாலும் இவர்களிடம் நடிகைகள் மாட்டிக்கொண்டு ப டும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. இது எங்கு போய் முடியுமோ என்பது  தெரியவில்லை.