21 வருடங்களுக்கு முன்பு ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இன்றும் கடைபிடித்து வருகிறாராம் அஜித்..!! அது என்ன தெரியுமா..??

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விசேசமான நாட்களுக்கும் உலகம் முழுவது ஒரு நாளை தனியாக தேர்ந் தெ டுத்து கொ ண்டா டுவார்கள்.அந்த வகையில் இன்று காதலர் தினத்தை கொ ண் டாட உலகமே தயாராகிக் கொ ண்டி ருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் காதலிகளை எவ்வாறு ஆ ச்ச ர்யப்ப டு த்தலாம் என்று யோ சி த்துக் கொ ண்டி ருக்கின்றனர். தமிழ் சினிமாவைப் பொ றுத்தவரை பல காதல் ஜோடிகள் உள்ளனர். தன்னுடன் நடித்த நடிகையின் ஈர்ப்பு காரணமாக அவர்களை காதலித்து திருமணமும் செ ய்து கொ ள்கி ன்றனர்.

அந்த வகையில் அஜித் மற்றும் ஷாலினி ஜோடி உண்மையான காதலுக்கு எ டுத் துக்கா ட்டாக இன்றும் திகழ்ந்து வருகின்றனர்.கோலிவுட்டின் மிகச் சிறந்த ஜோடியாக க ருதப்ப டும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும்,தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பி டித்தி ருக்கின்றனர்.‘அமர்க்களம்’ படத்தின் இருவரும் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

பின்பு இருவரும் திருமணம் செ ய்து கொ ண்ட னர். இப்போது, இவர்களைப் பற்றி ஒரு ருசிகரமான தகவல் ஒன்று வெ ளி வந் து ள்ளது. அது என்னவென்றால், அஜித் 21 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவி ஷாலினிக்கு அளித்த வா க்குறு தியை இன்றும் நிறைவேற்றி வருகிறார்.

அது என்ன வாக்குறுதி என்றால் இருவரும் காதலித்து கொ ண்டி ருந்த போது ஷாலினி அஜித்திடம் ஒரு ச த்தி யம் வாங்கியுள்ளார். “திருமணத்திற்குப் பிறகு, ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் ஒருபோதும் நடிக்க கூடாது, ஒரு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே படங்களில் நடிக்க வேண்டும். ஒரு மாதத்தில் குறைந்தது 15 நாட்களாவது குடும்பத்துடன் நே ரத்தை செலவிட வேண்டும்” என்பது தான் அந்த சத்தியம்.

சில வருடங்களுக்கு முன்பு அஜித் கலந்து கொ ண் ட நேர்காணலில் இந்த உண்மையை பகிர்ந்து கொ ண் டார். 21 ஆண்டுகளுக்குப் பிறகும், அஜித் தனது வார்த்தையைக் கடைப்பிடித்து வருகிறாராம்.படப்பிடிப்புக்கு வரும்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதையும் நாம் காணலாம்.அதே போல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமிட் ஆவதில்லை.இவ்வாறு நடந்து தன் மனைவியின் ஆசையை இன்றளவும் பாதுகாத்து வருவது அனைவர் மத்தியிலும் பா ராட்டப்ப டுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெ ளியாகும் என எ திர் பா ர்க்கப்ப டுகிறது.இன்றும் இவரை பலருக்கு பிடிப்பதற்கு இவரின் இந்த மாதிரியான இவரின் மனதே என்று தான் தோன்றுகிறது.