3 திரைப்படத்தில் சிறுமியாக நடித்த பெண் இன்று அழகில் தேவதையாக எப்படி இருக்காங்க பாருங்க!!

3 படத்தில் பத்மஸ்ரீ கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பள்ளி மாணவியாக வருவார்.அந்த படத்தில் அவருக்கும் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 தான் கேப்ரில்லாவுக்கு அறிமுகம் கொடுத்தது.அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக மாறினார் கேப்ரில்லா.

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 சி என்னும் நாடகத்தில் கேபி என்ற கேரக்டரிலும் நடித்திருந்தார். தொடர்ந்து அங்கு இருந்து சினிமாவுக்கு ஜம்ப் செய்தார். 3 படத்துக்கு பின்பு சென்னையில் ஒருநாள், அப்பா போன்ற படங்களிலும் தலைகாட்டினார்.அப்பா திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.இந்த அனைத்து திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருப்பார்..

ஆனால் இப்பொழுது வழக்கமாக ஸ்லிம்மாக இருக்கும் கேப்ரில்லவின் சமீபத்திய புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. அதில் முன்பைவிடக் குண்டாகி அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருக்கிறார் கேப்ரில்லா. வைரலாகும் அவரது புகைப்படங்கள் இதோ