38 வயதில் கர்ப்பமான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா? இதோ தகவல்

அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வருபவர் அறந்தாங்கி நிஷா, சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார். சமீபத்தில் கூட இவருக்கு வளைகாப்பு நடைபெற்றிருந்த நிலையில் தற்போது பிரசவம் முடிந்துள்ளது.

இவர் ஆசைப்பட்டபடியே இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரே அறிவிக்க ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு இதோ

 

View this post on Instagram

 

Ellarukkum vanakam, enaku girl baby poranthuruchu…… Papa ku name safa riaz vachurukom. Ellaroda blessing kandipa avalukum venum.

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on