தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளனர்.அந்தவகையில் ஒரு நடிகைதான் அபிராமி.விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே போனவர்.

இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 1990களில் முண்ணனி நடிகையாக வலம் வந்த இவர் கமல், பிரபு என அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளனர்.குடும்பகதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் சில படங்களில் க வ ர் ச் சியாகவும் நடித்திருக்கிறார்.

தற்போது எந்த படங்களும் கைவசம் இல்லாததால் சினி உலகில் வலம்வருகிறார். குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான அபிராமிக்கு இப்போது 38 வயது ஆகிறது.இவர் சமீபத்தில் மாடர்ன் உடையில் எடுத்துக் கொ ண்ட ஹாட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
