61-வது பிறந்தநாள்….. நண்பர்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய….. 80s நடிகை சுஹாசினி…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி. இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன.

அந்த திரைப்படங்கள் இவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரைத்துறையில் நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருகிறார். 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். அவருடன் இணைந்து இந்திரா என்ற திரைப்படத்தையும் விவரிக்கியுள்ளார். நிலையில் முன்னணி நடிகையாக திகழும் சுகாசினி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 61 வது பிறந்த நாளை நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

அந்த விழாவில் பல முன்னணி நடிகைகளும் கலந்து கொண்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியான நிலையில் பலரும் அதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் 61 வயதிலும் இளமை குறையாமல் அப்படியே இருக்கும் சுஹாசினி இடம் உங்களது இளமையின் ரகசியம் என்ன என்றும் கேட்டு வருகிறார்கள்.