7C சீரியல் குழந்தை நட்சத்திரம் கேப்பிரில்லா வா இது..?? இவ்ளோ பெரிய பொண்ணாயிடுச்சா..?? ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி… சொக்க வைக்கும் புகைப்பங்கள் உள்ளே

தொலைக்காட்சி தொடர்களை தான் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான பொழுது போக்காக அமைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொடர்களில் மூழ்கியுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சீரியல்கள் நம்மளை கவர்கிறது. ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களை நம்மள மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பிரபலமான ஒரு சீரியல் தான் 7c என்னும் சீரியல்.பிரபல தொலைக்காட்சி ஒன்றில்  ஒளிபரப்பாகி 7 சி நெடுந்தொடர் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்கள், ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது. 7 சி வகுப்பில் படிக்கும் மாணவர்கள், அந்த வகுப்பு ஆசிரியர் ஆகியோரை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

7 சி வகுப்பின் ஆசிரியர் ஸ்டாலின் அன்பான, பாசமான ஆசிரியர். மாணவர்களின் உள்ளங்களை  கொண்டவர். இதன் காரணமாகவே ஸ்டாலின் சார் மாதிரி நமக்கும் ஒரு ஆசிரியர் வேண்டுமே என்று ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார். பல விதமான சீரியல்கள் இருந்தாலும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கலக்கும் சீரியல்கள் தான் என்றும் டாப். அதற்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பான்சாக மாறி விடுகின்றனர். நம்மை பள்ளி நினைவிற்கு எடுத்து செல்லும் வகையில் அந்த செரியாலஜி எடுக்கப்படுகிறது. அதனால் தான் நாம் அதனுள் மூழ்கிவிடுகின்றோம். குறிப்பாக இந்த சீரியல் நம்மளை முழுவதுமாக பள்ளி நினைவிற்கு இட்டுச்செல்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இதை நடித்த ஆசிரியரும் பள்ளி மாணவர்களும் நம்மளை மிகவும் கவர்ந்துவிட்டனார்கள். இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த கேப்பிரில்லா என்னும் பள்ளி மனைவி தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவருடைய புகைப்படங்களை பார்த்து வாய் அடைத்து போய் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சங்கே ஆகியுள்ளார்.