நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை இந்த நடிகரா..?? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள்..!! ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகர் நடிகைகளை பார்த்து ள்ளோம். ஒவ்வொருவரும் அவரது நடிப்பின் திறமையால் தங்களுக்கான இடத்தை இன்று வரை நிலைநிறுத்துகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது புது முகங்களின் வருகை அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில்  சின்னத்திரையில் அறிமுகமாகி பெ ரிய திரையில் அசத்திக்கொ ண்டி ருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் கொடி க ட்டி ப றந்த குடும்ப பின்னணியில்இருந்து வந்தாலும் அதை எந்த இடத்திலும் வெ ளிக் காட்டிக் கொ ள்ளா மல் தன்னுடைய திறமையை கொ ண் டே முன்னுக்கு வந்துள்ளார். இவருடைய தந்தை ராஜேஷ் 50க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

 

இவர் 1983ல் நடித்த ஆனந்த பைரவி திரைப்படம் மெகா ஹிட் கொ டுத் திருக்கிறது. இவருடைய தாத்தா அமர்நாத்தும் நடிகராம், இதைப் போல இவருடைய அத்தை ஸ்ரீ லக்ஷ்மியும் தெலுங்கில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக வலம் வந்திருக்கிறார். தற்போது இவருடைய அண்ணன் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகின்றமை நினைவுக்கூரத்தக்கது.