ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பெண் தனது 8 மாத குழந்தையை விற்பனை செ ய்துவி ட்டதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு புகார் வந்தது. விசாரணையில் அந்தப் பெண்ணை குழந்தையுடன் அலுவலகத்தில் வருமாறு உத்தரவிட் டு ள்ளனர். குழந்தைகள் நல அலுவலகத்துக்கு வந்த பெண்ணை விசாரித்ததில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆ கியிரு க்கிறது.
கட்டிட வேலைக்குச் சென்றுவந்த அந்த பெண்ணுக்கு அங்கு ஏற்கனவே திருமணமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் வி வாக ரத்து செ ய்து ள்ளார். அந்தப் பெண்ணை ராமநாதபுரம் அழைத்து வந்த வினோத், த னியாக வீடு எடுத்து தங்கவைத்து அவரை திருமணம் செ ய்து கொ ண்டு சில காலம் குடும்பம் ந டத்தி வந்துள்ளார். பின்னர் வெ ளிநா டு செல்வதாகக் கூறிச் சென்றவர் ஓரிரு மாதங்கள் பணமும் அ னுப்பியு ள்ளார்.

அதன் பிறகு வினோத் அங்கேயே இ ற ந்துவி ட்டதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து நான்கே மாதங்களில் மா ற்று த் திற னா ளி ஒருவரை 3வதாக அப்பெண் திருமணம் செ ய்து ள்ளார். இதற்குள் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை வெ ளிநா டு சென்று இ றந் ததா கக் கூறப்ப டும் வினோத்தின் உறவினர்கள் கேட்கவே, அவர்களிடம் கொ டு த்துவி ட்ட தாகக் கூறுகிறார் அந்தப் பெண். இந்த நிலையில்தான் குழந்தையை அவர் வி ற்று வி ட்டதாகவும் அது தன்னுடைய குழந்தை என்றும் 4வதாக ஒருவர் பு கார ளி த்து ள்ளார்.

உத்திரகோசமங்கையைச் சேர்ந்த சரத் என்கிற வேல்முருகன் அந்தப் புகாரினால் அதிகாரிகள் குழப்பத்தின் உ ச்சி க்கே சென்றுள்ளனர். 2வது கணவரான வினோத் வெ ளிநா டு செ ன்ற இடைவெளியில் அந்தப் பெண்ணுடன் தாம் பழகியதாகவும் பிறந்ததே அந்தக் குழந்தை என்றும் சரத் தனது பு காரில் கூறியுள்ளார். அவரது புகாரை ம றுக் கும் அந்தப் பெண், அது வினோத்தின் குழந்தைதான் எனக் கூறுகிறார்.