நடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.ஒரு சில படங்களிலே மக்களுக்கு பிடித்த நடிகையாக மாறிப்போனார்.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் நடிகையாக மாறினார்.

இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக தான் வெ ளியானது அதன் பிறகு அதன் வெற்றியால் பெ ரிய படமாக மாறி திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் தற்போது ஜெய் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெ ளிவந்த கேப்மாரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.ஜெய்-க்கு ஜோடியாக அதுல்யா ரவி, வைபவி என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் பெ ரிதாக வெற்றியடையவில்லை. அது மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந் தெ டுத்து நடித்து வந்தார்.இவர் கடைசியாக “ஏமாளி” திரைப்படத்தில் கொஞ்சம் க வர்ச் சியை தூ க்கலா கவே கட்டி நடித்திருந்தார். அடிக்கடி தனது புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார்.

சினிமா மட்டுமில்லாமல்,விளம்பரம் மற்றும் கடை திறப்பு விழாக்கள் என கலந்து கொ ண்டு கல்லா கட்டி வரும் அம்மணி, ச மீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் செ ம்ம ஹாட்டான சிவப்பு நிற உடையில் வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து ள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் கீழே கொ டுக்கப்ப ட்டுள்ளது.
