ஜிதேந்திரா குமார், 22 வயதாகும் இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சேர்ந்தவர் ஆவார். மன நலம் பாதிக்கப்பட்டு இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் எப்போதும் பெற்றோர் உடன் இருந்து வருகிறார். இந்நிலையில் ஜிதேந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவில் இருந்த பூட்டை எடுத்து விழுங்கி விட்டார். இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் உண்டாகியிருக்கிறது.
![]()
இதனால் அ தி ர் ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஜிதேந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினர். ஸ்கேன் செ ய்து பார்த்தபோது ஜிதேந்திராவின் தொண்டையில் பூட்டு சி க் கிக் கொண்டு இருப்பதாகவும் அதனை உடனடியாக அந்த இடத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறினார்.
![]()
முதலில் ஜிதேந்திராவிற்கு எண்டோஸ்கோப்பி மூலம் பூட்டை நீக்குவதற்கு மருத்துவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்விய டைந்தது. இதனையடுத்து தொண்டையில் அ றுவை சி கிச் சையின் மூலம் பூட்டை வெளியே எடுக்க முயற்சித்தனர். சுமார் 4 மணிநேர போ ரா ட்டத்திற்கு பின்பு மருத்துவர்கள் வெற்றிகரமாக ஜிதேந்திரா தொண்டையில் இருந்த பூட்டை வெளியே எடுத்தனர்.