“அனுமதி வேண்டி நிற்காதீர்கள்”..!! நீச்சல் உடையில் க வர் ச்சி விருந்து அளித்துள்ள அஜித் பட நடிகை..!! செம்ம ஹாட் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மத்த சினிமாவில் இருந்து வந்துள்ளார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான். நடிகை கனிகா 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார் . இவர் தமிழில் தொடர்ந்து எ திரி, ஆட்டோகிராப் , வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

ஒரு சில வருடத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் மலையாளத்தில் பழச்சிராஜா, துரோணா , ஒரிசா , ருத்ர சிம்மாசனம் , அப்ரஹாமின்றே சந்நிதிகள், பவுட்டியூடே நாமத்தில், மாமாங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக நீச்சல் உடையில் மற்றும் க வ ர் ச்சி உடைகளில் ரசிகர்களின் கண்களுக்கு க வ ர் ச்சி விருந்து வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது, ” அனுமதி வேண்டியும், ஏற்றுக் கொ ள்ள வேண்டியும் எதிர்பார்க்காதீர்கள் நீங்கள் நீங்களாக இருக்கங்கள். சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள் ” என கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலை த்த ளங்களில் தீ யாய் பரவி வருகிறது.