நடிகை அமலா பால் மைனா படத்திற்கு பின் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அவருடைய நடிப்பு அந்த படத்தி வெளிப்பட்டிருந்தது. அதனை தொடர்நது பல படங்களில் அவர் நடித்துவிட்டார். பல முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இயக்குனர் எ. எல். விஜய் அவர்களை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்று விட்டார். இது நமக்கு தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆடை படம் இவ்ருக்கு பலரிடம் இருந்து பாராட்டுகளை பெற்று தந்தது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ ரைகு றை ஆடையில் தொடை தெரியும் படி ஜன்னலை பிடித்து தொ ங்கி ய படி ஒரு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

அதனை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் நகுல் மேத்தா “ரொம்ப இறுக்கமாக பிடிக்காதிங்க..” என்று கருத்து தெரிவிக்க அதற்கு நடிகை அமலா பால் “ஹ்ம்ம்.. நீங்க சொல்லவரும் விஷயம் புரியுது” என பதிலலிதுள்ளார்.
இது என்ன உரையாடல் என்று உங்கள் பார்வைக்கே
