“43 வயது ஆகும், விஜய் அஜித் சூர்யா பட ஹீரோயின்”..!! 90’ஸ் கிட்ஸின் கனவு நாயகி சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..??

நடிகை சுவலட்சுமி கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.1995 ஆம் ஆண்டு, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் ஆசை. சுவலட்சுமியின் முதல் படமே, இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த படத்தை தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொண்ட குடும்ப பாங்கான வேடங்களை தேர்வு செய்து நடித்தார். விஜயுடன் ‘லவ் டுடே’, ‘ நிலாவே வா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளைகொண்டார். கடைசியாக 2003 ஆம் ஆண்டு ‘நதி கரையினிலே’ என்கிற படத்தில் நடித்தார். இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவரது அவருக்கு வழங்கப்பட்டது

மேலும் சூலம் என்கிற சீரியலிலும் நடித்தார். படவாய்ப்புகள் குறைந்ததால் 2002 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் “Swagato Banerjee ” என்பவரை திருமணம் செய்துகொண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் குடியேறினார். தற்போது திரையுலகை விட்டு விலகியே இருக்கும் இவர், தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.