அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.சமீப காலமாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் சமையல் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதற்காகவே பல இளைஞர்கள் விஜய் டிவியை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அதனை கருத்தில் கொண்டு விஜய் டிவி உடனடியாக ரம்யா பாண்டியனுக்கு சீரியல் வாய்ப்பு கொடுத்து ரம்யா பாண்டியனின் சினிமா வாய்ப்புக்கு தடை போட்டு விட்டது. அவரும் இதற்குமேல் சினிமாவை நம்பி பயனில்லை என சீரியலில் அதுவும் வி ல் லி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். ரம்யா பாண்டியனை வித்தியாசம் வித்தியாசமாக புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் க ட வுள் வேடத்திலும் புகைப்படம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிராமத்துப் பெண் ணைப் போல் கையில் பா யு ட னும் க த் தியு டனு ம் க வ ர் ச்சியா க காட் டு க்கு ள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அ தி ர வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
