தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் சினிமாவில் முகம் காட்டி, வந்த வண்ணம் தெரியாமல் சென்றுவிட்டனர். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் தான், க்ளாமர் காலம் பதித்தவர் அதற்க்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் சென்றுவிட்டனர்..க வ ர் ச்சிக்கு பெயர்போன நடிகை சார்மி கவுர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விக்ரம் நடித்திருந்த 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு க வ ர் ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் நடிப்பதை நிறுத்தப்போவதாக அ தி ர டியாக அறிவித்துள்ளார். வழக்காக நடிகைகள் திருமணம் ஆன பிறகு தான் நடிப்பதை நிறுத்துவார்கள். ஆனால் இவர் தனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். வயது அதிகமாகியும் திருமணம் செய்யாமலே இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் தான்.

நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக மட்டும் தொடர்ந்து செயல்படுவேன் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய இளவயதில் போட்டோ ஷூட் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
