53 வயதில் நடிகை நதியா நடித்த விளம்பர படம்..!! இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே..!! ஷாக்கான ரசிகர்கள்..!! இணையத்தில் லீக்கான காட்சி இதோ..!!

தமிழ் சினிமாவில் அன்று முதல் பல நடிகர்களை நாம் பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் அழகுக்கு பெயர்போன என்று இளமை குறையாத புன்னகை முகம் உடையவர் நடிகை நதியா. அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளனர் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை நதியா 53 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர். அண்மையில் இவர் விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார். இது குறித்த காட்சிகள் இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது. மும்பையில் பிறந்த நதியா இது வரை தமிழ், மொய்டு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

இன்றும் அவருக்கு என்று தமிழ் திரையுலகில் தனி பெயர் உண்டு. அவரின் விளம்பர படத்தினை பார்த்த ரசிகர்கள் 53 வயதை கடந்த நதியாவா இது? இவ்வளவு அழகா இருக்கிறாரே என்று வாயடைத்து போயுள்ளனர்.