தெறி திரைப்படத்தில் வி ல்ல னாக நடித்திருந்தார் தீனா. அதில் விஜய்யை பார்த்து ”திரும்ப உன்ன பார்த்தேன், அப்படியே வாரி வாய்ல போட்டுக்குவேன்னு” பேசின வசனம் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானது. இவர் மாஸ்டர் படத்திலும் வி ல் ல னாக நடித்துள்ளார்.

பிகில் படத்தையடுத்து அடுத்து மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வந்த விஜய், ஷூட்டிங் முடிவடைந்து விட்டது என்பதால் ஓ ய்வில் இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது.

ச மீபத்தில் விருது விழா ஒன்றில் கைதி படத்திற்காக விருது வாங்க சென்ற லோகேஷ் கனகராஜ் அங்கு ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டு உள்ளார்,” இந்த படத்துல விஜய்ண்ணாவும், சேது அண்ணாவும் வர சீன் எல்லாம் Fire ஆ இருக்கும்” என்று ஒன்றை கொ ளு த்தி போ ட்டு போ ய்ட்டார்.

இதுப்போதாது என சமீபத்தில் விஜய் சேதுபதி விஜய்க்கு மு த்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வைரலாகியது.தற்போது நடிகர் தீனா தனது குடும்ப படத்தை வெளியிட்டுள்ளார் அதில் அவரது மனைவி மற்றும் இரண்டு பேரும் பிள்ளைகள் அவ்வளவு அழகாக உள்ளார்கள்.
