இன்றைய காலகட்டத்தில் நாம் அதிக நேரங்களை தொலைக்காட்சி முன் தான் செலவு செய்கிறோம் என்பதில் எவ்வித ஆ ச் ச ர் யமும் இல்லை. அதை நாம் ம றுக்கவும் முடியாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தொலைக்காட்சி தொடர்கள் தான் பொழுதுபோக்கு என்று தான் சொல்ல வேண்டும். பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியதான் மொளனராகம்.

இதில் சக்தியின் அம்மாவாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் சிப்பி ரஞ்சித். பெங்காலி சீரியலை மையப்ப டுத்தி எடுக்கப்பட்ட இந்த நாடகம், தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. 1992ல் வெ ளியான தலட்ஸ்னானம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

கன்னட மொழியை பொறுத்தவரை ரமேஷ் அரவிந்த் சிப்பி ஜோடி ரொ ம்பப் பிரபலம். மலையாளத்திலும் ஏற்கனவே சீரியல்களில் நடித்திருக்கும் சிப்பி, தமிழுக்கு மெளனராகம் மூலம் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். கர்நாடக அரசின் மாநில விருது, பிலிம்பேர் விருது என கன்னடத்தில் பல விருதுகளையும் கு வித்திருக்கும் சிப்பிக்கு அவந்திகா என்ற ஒருமகள் உள்ளார்.
