நான் அன்றாடம் பல விதமான வி ஷ யங்களை தொலைக்காட்சி, கைபேசி கேட்கிறோம், பார்க்கிறோம். தற்போது ப ரப ர ப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு ச ம்பவம் நடந்துள்ளது. சினிமா, டிவி பிரபலங்களுக்கு பொது இடங்களில் சில எ திர்பா ரா த ச ம்ப வங்கள் நடை பெறத்தான் செய்கின்றன.

அந்த வகையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளரான பின்னணி பாடகரான ராகுலுக்கு நடைபெ ற்றுள்ளது. க டந்த வியாழக்கிழமை அவர் தன் தோழியுடன் க ச்சி போ லி என்ற இடத்தில் உள்ள ப ப் ஒன்றிக்கு சென்றுள்ளார். அங்கு சிலர் அவரின் தோழியிடம் த கா த முறையில் நடக்க மு யன்ற போது அவர்களை ராகுல் த டு த் து ள்ளார்.

இது வா க் கு வா த மா கி கடைசி அந்த சிலர் ராகுலை பீ ர் பா ட்டிலா ல் தா க் கி யு ள்ள தாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டு சி கி ச்சை பெ ற்று வருகிறாராம்.
ப ப்பில் நடைபெற்ற இந்த ச ம்பவம் வீடியோ ச மூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் ராகுலை தா க் கிய அந்த கு ம்ப லை போ லிசார் கைது செய்துள்ளனர்.
CCTV footage of the incident, how this gang has provoked & attacked me.
please see it for yourself & stand for what is right!@KTRTRS sir, I always stood for TRS party & I vote for TRS alone because I am born on this land & I will serve Telangana as long as I live.#ineedjustice pic.twitter.com/8LQ3PGEBwe— Rahul Sipligunj (@Rahulsipligunj) March 6, 2020