தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஆரம்பம் முதலே glamour ஆக தான் வளம் வந்தனர். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் தான். ஒரு சில முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்துள்ளார். அவர் தான் ராய் லட்சுமி. மங்காத்தா, காஞ்சனா போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை ராய் லக்ஷ்மி துபாயில் தனது தோழிகளுடன் பீச்சில் பிகினியுடன் ப டு க வ ர் ச்சி யாக சுற்றித் தி ரியும் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ராய் லக்ஷ்மி நடிக்கும் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும், அதை பற்றி எல்லாம் அவர் க வ லை ப டுவதே இல்லை. வாழ்க்கையில் வெற்றி, தோ ல்வி சகஜம் என ஈஸியாக எடுத்துக் கொ ண்டு அவ்வப்போது உலகம் சுற்ற கிளம்பி விடுகிறார்.

தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது பிகினி புகைப்படத்தை பதிவிட்டுள்ள ராய் லக்ஷ்மியை நெட்டிசன்கள் சிலர் வழக்கம் போல் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், சிலர் அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள். அதிலும், ஒரு ரசிகர், இவரால் எத்தனை போன்கள் வெ டிக்க போகுதுன்னு தெரியல என்று கூறியுள்ளார்.
