சின்னத் திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாக உவுள்ளார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப் படத்தில் இணைந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முன்னணி கதா பாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார் திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் மிக க-வ-ர்-ச்-சி-யா-க போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவந்து வருகிறார்.

வாணி போஜன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக நடிகைகள் இது போன்ற புகைப்படங்களை தங்களுடைய சோசில மீடியாக்களில் பதிவு செய்து வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
