அரங்கத்தில் எல்லோர் முன்பு, தன் நீண்டநாள் ரகசியத்தை சொன்ன பெண்..!! மெய்சிலிர்த்து போன கோபிநாத்..!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா..??

இன்றைய காலகட்டத்தில் நமக்கு பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பதோடு, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் நீயா? நானா?

பல்வேறு க ரு த்தியல் உள்ளோரும் பங்கேற்கும் இந்நிகழ்வில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்த ப்ரோகிராமின் ஹிட்டால் கோபிநாத் சில படங்களிலும் நடித்து இருந்தார். இதைப்பார்த்து இதேபோல் ஒரு நிகழ்ச்சியை ஜீ தமிழும் நடத்துகிறது. அதில் கரு பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார்.

கோபிநாத்தின் நிகழ்ச்சி செம ஹிட். அதில் இந்த நிகழ்ச்சியில் த த்து பிள்ளைகள் மற்றும் த த்து எடுப்பவர்கள் குறித்த வி வாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஒரு பெண் தான் த த்து எடுக்கப்பட்டதையும், அவர்கள் எப்படி யெல்லாம் தன்னை வளர்த்தார்கள் என்றும் கூறினார். இதைக்கேட்ட கோபிநாத் உ ள் பட மொத்த கூட்டமும் மெய்சிலிர்த்து போனது. குறித்த அந்த பெண்ணின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/100025023967453/videos/603677090476418/