நடிகை பியா பாஜ்பாய் ஜெய் நடிப்பில் வெளியான கோவா திரைப்படத்தில் நடித்து சினிமா திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் நடிகர் ஜீவா நடித்து வெளியான கோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.அதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை பியா பாஜ்பாய் சில வருடங்களாகவே படங்கள் எதும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது சமுகவலைத்தளத்தில் அதிக ஆர்வம் கொண்டு ரசிகர்களை கவ ர் ச் சி புகைப்படங்களால் வசீ க ர மாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வரும் பியாபாஜ்பாய் தற்போது ஹோலி பண்டிகையையொட்டி முகத்தில் வர்ணங்களை பூசிக்கொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த கோலி விருந்தாக ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார் தனது வசீகர க வ ர் ச்சி பாணியில் , ரசிகர்களும் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.