தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அ டிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து விடுவார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலை தளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என க டுப்பாகின்றனர்.

அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெ ருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெ ளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெ ளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அ டிக்க டி டேட்டிங் செல்லும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு காதலை வெ ளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரிய வெ ளிச்சத்துக்கும் முன் தொடையை காட்டி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டு மகளீர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி டா இது என கலாய் க ருத்துக்களை வெ ளியிட்டு வருகிறார்கள்.
#HappyWomansDay #VikkyClicks ? pic.twitter.com/IrkmIIbvTj
— Nayanthara✨ (@NayantharaU) March 8, 2020