நாம் அன்றாடம் ப ல விதமான விஷியங்களை கேள்விப்படுகிறோம். ஒரு சிலவை நம்மை அ தி ர் ச்சியில் ஆ ழ்த்தி விடும் அளவிற்கு இருக்கும். அது போன்ற சம்பவம் தான் இது. இந்துமதி, பராசக்தி, செல்வி ஆகியோர்தான் அவர்கள்.. 3 பேருமே சகோதரிகள். இந்துமதிக்கு 27 வயது, பராசக்திக்கு 35 வயது, செல்விக்கு 36 வயது.. சொந்த சகோதரிகள் இல்லை. ஆனால் நெருங்கிய உறவினர்கள். அக்கா – தங்கை முறை. சின்ன வயசில் இருந்தே தி ரு டி பழ க் க ப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கு றி கோயில் திருவிழாதான்.

எந்த ஊர் கோயில் திருவிழா என்றாலும் இந்த முப்பெரும் தேவிகள் அங்கு ஆஜராகிவிடுவார்கள். இப்படி தி ரு டி திருடியே சென்னை திருவான்மியூரில் சொந்தமாக ஒரு விடே கட்டி இருக்கிறார்களாம். 3 பேருக்கும் கல்யாணமும் ஆகிவிட்டது. தனித்தனியாக வாழந்து வருகிறார்கள்.. அதுவும் ஃபாரீனில் வாழ்கிறார்கள்.. பராசக்தி இலங்கை, செல்வி லண்டன், இந்துமதி கேரளா என செட்டில் ஆகி விட்டனர். ஆனாலும் தி ரு ட் டு பு த் தி போகவே இல்லை.

எந்த ஊரில் தேர் திருவிழா நடக்கும் என்று இந்துமதியின் கணவர் பாண்டியராஜனுக்கு தெரியுமாம். இதே வேலையாக ஆன்லைனில் தே டி கொண்டே இருப்பாராம். தகவல் தெரிந்ததும் 3 பேருக்கும் சொல்வார்.. அவர்களும் இதற்காக ஃபிளைட் பிடி த் து கொண்டு வந்து விடுவார்களாம். டூ ரி ஸ்ட் விசாவில் சென்னை வந்து தங்கி, பிறகு எங்கு கொ ள் ளை அடி க்க போகிறோமோ அங்கு கிளம்பி செல்வார்களாம்.

அந்த திருவிழா நடக்கும் ஊரிலேயே ஒரு லா ட் ஜி ல் ரூம் போட்டு. முன்னதாக நோட்டம் போடுவது நடக்குமாம். சாமியை பார்த்ததும் பக்தி பரவசத்தில் பெண்கள் திளைக்கும்போது பட க் கென நகைகளை அ ற த்து விடுவார்கள். ஆளாளுக்கு ஒரு பக்கம் சென்று நகையை தி ரு டி கொண்டு, கடைசியாக ஒன்றுசேர்ந்து கிளம்பி விடுவார்களாம். அதாவது ஒரு திருவிழாவில் 100 சவரனாவது ஆட்டைய போடுவார்களாம். தஞ்சை குடமு ழுக்கு விழாவைகூட வி ட்டு வைக்கவில்லை இவர்கள்.
கோவையில் நடந்த திருவிழாவில் 35 சவரன் நகைகள் கை ப் பற்றப்பட்டுள்ளது.. மீதி 15 சவரன் நகை பாண்டியராஜனிடம் உள்ளது.. அவரை போலீசார் தேடி வருகறிர்கள். இந்த கொ ள் ளைய டித்த நகைகளை விற்று காசாக்கி அதன்பிறகு ஃபிளைட் பி டி த் து அவங்கவங்க நாடுகளுக்கு சென்று விடுவார்களாம். ப ல வருஷமாக இதே பொழப்பாக இருந்த இந்த 3 அபூர்வ சகோதரிகள் கம்பி எண்ணி கொண்டு உள்ளனர்.