தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஏராளமாக உள்ளார்கள், அனால் அவர்களுக்கு எல்லாம் மூத்த நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பு என்றால் இவரை பார்த்து கற்றுக் கொ ள்ள வேண்டும் என்று வளரும் நடிகர்கள் கூறி வருவது அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் சினிமாவில் பெ ரிய ஜாம்பவனாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன் அவர்கள்.

கமல்ஹாசன் சினிமாவில் இருக்கும் போது நடிகை வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் 1988ல் சரிகாவை திருமணம் செய்து கொண்டு சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளார்கள் . அதன்பின் சில காரணங்களால் கமல் ஹாசனும் சரிகாவும் வி வா கரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு நடிகை கெளதமியுடன் தொடர்பில் இருக்கிறார் என்று வதந்திகள் பரவின. அப்போது நடிகை கெளதமி சந்தீப் பட்டியா என்பவரை திருமணம் செய்து வி வா கரத்து பெற்றிருந்தார்.இருவருக்கும் சுபலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்கள். கடந்த 13 ஆண்டுகளாக திருமணமாகாமல் வாழ்ந்து வந்த கமல்-கெளதமி தற்போது சில காரணங்களால் பி ரிந்தனர்.

என் மகள் வளர்ந்துவிட்டாள் தற்போது 12 வகுப்பு படிக்கிறாள் என்று சில ஆண்டுகளுக்கு முன் அதற்கான காரணம் என்ன என்று கெளதமி பேட்டியொன்றில் கூறியிருந்தார். தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. 2018ல் எடுத்துக் கொண்ட அவரது புகைப்படம் தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாக ப ரவி வருகிறது.
