“தன் ரசிகரின் நீண்டநாள் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய நடிகை ஸ்ருதி ஹாசன்”..! – வைரலாகும் வீடியோ இதோ..!

நடிகை ஸ்ருதி ஹாசன்,  கல்லூரி படிப்பை முடித்ததும் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அ றிமுகமானர்.நடிகர் சூர்யாவையுடன் இணைந்து இந்த படத்தில் இவர் நடித்திருந்தார்.  தமிழ் , தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வர ஆசைப்பட்டார். அதே போல முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்தார். ஆனால், இவர் நடித்த படங்கள் எல்லாம் பப்படம் ஆகின.


இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் “லாபம்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.படம் வெளியான பிறகு லாபமா, நட்டமா என்று தெரியவரும். கொரோனா காரணமாக போ டப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அவரிடம் ரசிகர்கள் சிலர் Hula Hoop எப்படி செய்வது என்பது குறித்த வீடியோ ஒன்றை பதிவி டுமாறு ரசிகர்கள் பலரும் கேட்டிருந்ததை அடுத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதோ அவரின் அந்த வீடியோ,,,,

 

View this post on Instagram

 

Here it is by popular demand ?

A post shared by @ shrutzhaasan on