தற்போது உலகும் முழுதும் நடந்து வரும் விஷயம் குறித்து நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த கொரோனா வைரஸைன் காரணமாக மக்கள் படும் இன்னல்களை நம்மால் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 2,17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனுடைய தாக்கம் எப்படி உள்ளது என்பதை நாம் தினம் தினம் செய்தி மூலமாக, கைபேசி மூலமாக பார்த்து வருகிறோம். இந்நிலையில் தற்போது கொரோனவிற்கான தடுப்பு மருந்து குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதைப்பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள காணொளியை பாருங்கள்