கடந்த 13ந் தேதி முதலே லடாக்கில் இந்திய – சீன வீரர்கள் இடையே மோ தல் போக்கு நீடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15ந் தேதி இரவு படைகள் முகாம்களுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் எல்லைக்குள் வருவதாக கூறி சீன ராணுவம் பி ரச் சனை செய்துள்ளது. ஆனால் தாங்கள் இந்திய பகுதியில் தான் இருக்கிறோம் என்றும் இது காலம் காலமாக தாங்கள் ரோந்து செல்லும் பகுதி என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

ஆனால் அதனை கேட்காமல் சீன ராணுவ வீரர்கள் பி ரச்ச னை செய்துள்ளனர். மேலும் சீன ராணுவர்கள் இந்திய ராணுவ வீரர்களை த காத வார்த்தைகளில் பேசி தா க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சற்றும் தாமதிக்காத இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தினரை தா க்கத் தொடங்கியுள்ளனர். இரு தரப்புமே இந்த தா க்குத லின் போது து ப்பாக் கி போன்ற ஆ யுதங் களை பயன்படுத்தவில்லை. மாறாக கைகளுக்கு கிடைத்த க ற்கள், க ம்பிகள் மற்றும தங்கள் கைகளை வைத்தே தா க்கிக் கொ ண்டனர். இதில் சீன வீரர்கள் 43 பேர் உ யிரி ழந்தனர். கைகள், கற்களை வைத்து தா க்கிக் கொண்டார் இத்தனை பே ர் உ யிரி ழக்க முடியுமா என கேள்வி எழுந்தது.

ஆனால் லடாக் பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் உள்ள பகுதியாகும். மிகவும் குளிர்ச்சியான அங்கு லேசான கா யம் என்றாலும் கூட அதற்கு உடனடியாக சி கிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் லடாக்கில் உள்ள கால நிலைக்கு உ யிர் பி ழைக்க முடியாது. அந்த வகையில் தான் கா யம் ஏற்பட்டு சி கிச்சை பல னின்றி பலர் உ யிரிழந் துள்ளனர்.