குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய கம்பம் மீனா…. இணையத்தை கலக்கும் தீபாவளி அட்ராசிட்டி…. வீடியோ (உள்ளே)….!!!!

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கம்பம் மீனா. அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். முதன் முதலில் தேனி மாவட்டத்தில் தெற்கத்தி பொண்ணு சீரியல் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது மீனாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து களவாணி, ராவணன் உள்ளிட்ட 75 படங்களில் இவர் நடித்துள்ளார். சீரியலில் ஒரு பக்கமும்,திரைப்படங்களில் மறுபக்கமும் நடித்து அசத்தி கொண்டிருக்கும் கம்பம் மீனா.

இந்நிலையில் கம்ப மீனா தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.