அம்மா பற்றி புகழ்ந்த நடிகை அனுஹாசன்…. ரசிகர்களை நெகிழ வைத்த பதிவு…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அனுஹாசன். இன்றும் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலமாக பலரையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமான இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தொகுத்து வழங்கிய காபி வித் அணு என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் வணிகர் தினம் ஆகிய திரை துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்களின் நெருங்கிய உறவினரான அணுவாசன் தற்போது தமிழ் திரைப்படத் துறையிலும் தொலைக்காட்சியிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். திரைப்பட குடும்பத்திலேயே பிறந்து மிக விரைவில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர்.

அன்புள்ள சிநேகிதியே என்ற சீரியல் தொடரின் மூலம் தனது நடிப்பை தொடங்கிய இவ்வாறு பல சீரியல்களில் நடித்து மலையாளத்திலும் பிரபலமானார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் அனு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்த அசத்தியுள்ளார். இவர் சன்னி சைட் அப் என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் மாடல் அழகி, இசை கலைஞர்,பரதநாட்டியம் கலைஞர் மற்றும் தற்காப்பு கலை நிபுணர் என பன்முகத் திறமை கொண்டவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர் தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.